நாளை பிறக்கும் உறவே
உலகில் மலரும் நிலவே
கணினியில் கைதேர்ந்த
கயவனே
கண்ணிமையால் கன்னிகளாய்
கவர்பவனே
உன் இதழ் திறந்தால்
தெறிக்கும் வரிகள்
உன் கை மலர்ந்தால்
சிரிக்கும் உயிர்கள்
உன் கண் சிமிந்தால்
மடியும் மலர்கள்
உன் தலை நிமிர்ந்தால்
களிக்கும் உறவுகள்
உன் கை அசைந்தால்
நடுங்கும் படைகள்
உன் கால் நகர்ந்தால்
தொடரும் வெற்றிகள்
பூட்டிய புதையலாய்
நான் இருக்க
திறவுகோளாய் என்
வாழ்வை திறந்தாயே
இவ்வனைத்தும் நேர்ந்தது
உன் பிறப்பாலே - இதனால்
உயிர் நண்பனாய்
தீவிர ரசிகனாய்
உன் பிறப்பை
வரமாய் கருதி
வாழ்வில் சிறக்க
வாழ்த்துகிறேன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!
dedicated
to my friends ( I gawthaman and Elanchezhian )
super da :-) annaiku mobile pathapo sariya puriyala. Just now read it. really coool :-)வளர்க உன் தமிழ் பற்று. தமிழ் வெல்லட்டும்!!!
ReplyDeletenadri thalaiva ellam neenga kodukura aatharavu thaan
ReplyDelete